இதுவரைக்கும் 60 பேர் என் வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க. பிரபல நடிகை திடீர் குண்டு. !

Post a Comment

 பிரபல தமிழ் துணை நடிகை த ..ம்..ம..ண்ணா.. திடீர் குண்டு ஒன்றை தூக்கி போட்டுள்ளார். இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையில் 60 க்கும் மேற்பட்டோர் விளையாடி இருக்கின்றர். அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தாமல் விடமாட்டேன் என ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். 

nadigai peti


அதில் வருமாறு; நான் சிறு வயதிலேயே தந்தை யை இழந்தவள். தாயுடன் பத்து வயது வரை வசித்து வந்தேன். ஆனால் அவளது நடிவடிக்கை பிடிக்காமல் சென்னை வந்தேன். அதன் பிறகுதான் எனக்கு போராட்டம் ஆரம்பம் ஆனது. தங்க இடம் இல்லாமல் பிளாட்பார்மில் தங்கினேன். 


அங்கே ஒரு பிச்சைக்காரன் என்னை நாசம் செய்தான். எனக்கு அப்ப்போது அது என்னவென்று கூட விவரம் தெரியாது. ஒழுகிய ரசத்தை சளி என நினைத்துக்கொண்டேன். ஆனால் வலி உயிர் போனது. அவன் எனக்கு தக்காளி சாதம் வாங்கி தந்தான். பசி உயிர் போனது. அதனால் அதை சாப்பிட்டேன். 

அடுத்தநாளும் அவன் பக்கத்தில் படுத்தேன். அப்பொழுது தான் புரிந்தத்து. அது விபரீத விளையாட்டு என. அதன் பிறகு வேற இடத்தில்தங்க ஆரம்பித்தேன். பசிக்காக டீ கிளாஸ் கழுவ சென்றேன். 


அந்த கடை ஓனர் பத்து நாள் வரைக்கும் நன்றாக பார்த்துக்கொண்டான். ஆனால் அதன் பிறகு அவன் என்னை ஒரச ஆரம்பித்தான். என்னடா செய்வதென்று பொறுத்துக்கொண்டேன். 


வேலையை விட்டால் கிடைக்கும், டீயும் பண்ணும் போய்விடும். ஓனர் தொல்லை தாங்க வில்லை. என்ன செய்வதென்று நைட் முழுவதும் அழுதேன். 


அதன் பிறகு அங்கு வந்த ஒரு அண்ணா என்னை சினிமாவில் சேர்ப்பதாக ஆசை காட்டி கூட்டி சென்றான். அவன் ரூமில் நான்கு நாட்கள் தங்க வைத்து இட்லி , தோசை எல்லாம் வாங்கி தந்தான். நல்லவன் என்று நினைத்து இருந்தேன். ஒரு நாள் அவன் குடித்து வந்துவிட்டது என்னோட தகாத முறையில் நடந்து கொண்டான். என்னால் அவனிடம் இருந்து தப்ப முடியவில்லை. 


அடுத்த நாள் அங்கு நான் இல்லை. வேற இடம் தேடி போய்விட்டேன். ஆனால் அவன் எப்படியோ என்னை தேடி கண்டுபிடித்து , சினிமாவில் சேர்க்கிறேன் வா என்று ஒரு பெரியவர் வீட்டுக்கு கூட்டி போனான். அவன் ஒரு சினிமா டைரக்கடர் என்று சொன்னான். அவன்வீட்டில் மாச கணக்கில் வேலை செய்து வந்தேன். 


கார் இருந்தது. வசதியாக இருந்தான். பிரபல நடிகர்களுடன் போட்டு எடுத்து வைத்திருந்தான். எப்படியும் இவன் சான்ஸ் கொடுப்பான் என நினைத்து வேலை செய்து வந்தேன். ஆனால்.. வீட்டு வேலையை தவிர வேற எதையும் அவன் கொடுக்கவில்லை. 


அங்கு வந்த துணை நடிகர் ஒரவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவன் பேச்சை நம்பி சினிமாவில் பெரிய நடிகை ஆகிவிடலாம் என்று நினைத்து அவனுடன் போனேன். அவன் ஒரு குப்பத்தில் குடியிருந்தான். சரி. என நினைத்து அவனுடன் தங்கினேன். பிறகு அவனையே கல்யாணம் செய்துகொண்டேன். 


சினிம்மாவில் சின்ன சின்ன வேடம் கிடைத்து. கூட்டத்தில் ஒருத்தியாக நிற்கு கோராசாக டயலாக் சொன்னேன். முன்னாடி வரிசையில் நிற்க வைப்பதற்காக கேமரா மேனுக்கு நான் இரையானேன். எப்படியோ முன்னுக்கு வந்து விடலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் எனக்கு இப்போது 35 வயது ஆகிவிட்டது. 


தோல் சுருங்கி விட்டது. போதா குறைக்கு தொற்று நோய் வேறு. இனி, சினிமாவில் காலம் தள்ள முடியாது என்று தெரிந்து போனது. என்னை எல்லோரும் உடலாக பயன்படுத்தி கொண்டனர். முக்கிய நடிகர்கள் சிலரும் என்னுடைய லிஸ்டில் உள்ளனர். அவர்கள் பெயரை வெகு விரைவில் வெளியிட போகிறேன். 


என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு விடியல் கிடைக்கவில்லை என்றால், என்னோடு இருந்த அத்தனை பேரின் மானத்தையும் கப்பலேத்துவேன் என்று அந்த துணை நடிகை ஒரு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேட்டி அளித்துள்ளார். 




Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter