ஆண் நண்பர்களுடன் ஆட்டம், ஆனாலும் அமலாபால் நீங்க செய்றது ஓவர் தான். ! ரசிகர்கள் காட்டம் !!!!

Post a Comment

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர், சிறந்த நடிகை என பெயர் எடுத்தவர் தான் அமலாபால். அவர் வரிசையாக ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று உச்சத்தை அடைந்தவர்.

amala paul kudikari


அதன்பிறகு அவருக்கு இறங்கு முகம்தான். அவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் ஏற்றத்தை தரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து தான் போனார். அவர் எதிர்பார்த்தளவு படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. அதன் பிறகு திக்கு முக்காடி கொண்டிருந்தவருக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்தது. அந்த படம் தான். ‘ஆடை’. அப்படம் அடுத்த லெவெலுக்கு அவரை எடுத்து சென்றது என்றே கூறலாம்.

அந்த படத்தில் அவர் ஒட்டுத் துணியில்லாமல் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கதைக்குத் தேவையானதால் அவர் நடிப்பு அருவருப்பாக இல்லை. அந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும், அவருடைய  ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து வெகுவாக கொண்டாடினர்.

ஒரு அருமையான பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் காரணமாக சில கெட்ட பழக்கங்களை சம்பாதித்துக் கொண்டார். அதன் பிறகு அவர் சமீபகாலமாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் க வ ர்ச்சி புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பு ஏற்படுத்தி வருகிறார். மே வெளியிட்டுவதை வழக்கமா வைத்துள்ளார்.

ann nanbarkaludan aatam


வாய்ப்பு கிடைக்காத சோகத்தில், அவர் இப்படி செய்கிறாரா என்பது புரியவில்லை. என்றாலும் அவருக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து இரண்டாவது ரவுண்டு வருவார் என எதிர்பார்ப்பது தெளிவாகிறது. அப்படி கிடைத்தால் அவருடைய ரசிகர்கள் மீண்டும் சிவப்பு களம்பளம் விரித்து வரவேற்க தயாராக உள்ளனர். 

அவரும் தற்போது புகழ்பெற்று வரும் முன்னணி நடிகர்களுடன் எப்படியாவது ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்றிருக்கிறார். அதற்காகத்தான் இப்படிப்பட்ட மாதிரியான க வர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அதில் ஒரு படம் தான், கையில் பீ ர் பாட்டிலை வைத்து ஒரு அருமையான கவ*ர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு அவர் ஆடும் அந்த கெட்ட ஆட்டம் ரசிகர்களை கவர்ந்து, அது வைரல் ஆகி வருகிறது. 


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter