சமீபத்தில் உடல் நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் பிரபல நடிகர் விஜயகாந்த் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும், எந்த இடர்பாடும் இல்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். தான் நடித்த சத்ரியன் படத்தினை, தனக்கு சிகிச்சை உதவும் செவிலியர்களுடன் கண்டு களித்த புகைப்படத்தின் ட்விட்டரில் ஷேர் செய்திருக்கார்.
அவர் பாணியில் சொல்வதென்றால், யார்டா சொன்னது? எனக்கா உடம்பு சரியில்லை? தூக்கி அடிச்சிக்குவேன் பார்த்துக்க. என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார்.
விஜயகாந்த் அதைப் படித்துவிட்டு, யார்ரா இவன்? என நாக்கை துருத்தியபடி கேட்டிருக்கிறார். அதைப்பார்த்து சிரித்த செவிலியர்களைப் பார்த்து ஷ்ஷ்.. எதுக்கு சிரிக்கறீங்க என அதட்டி விட்டு..
சும்மா.. லுலூலாயி என சிரித்தார். நல்ல மனசனுக்குத் கடவுள் எத்தனை சோதையை கொடுக்கிறார் என பாருங்க ..
Post a Comment
Post a Comment