17 வயது நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி ! காரணம் என்ன தெரியுமா?

Post a Comment

சினிமாவில் மட்டுமல்ல.. நிஜ வாழ்விலும் மகள் தான் ! ஹாலிவுட்டை அதிர வைத்த விஜய் சேதுபதி ! 


தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் உப்பென்னா. இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மிரட்டி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.


விஜய்சேதுபதி

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. இதை அறிந்த விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். 

கீர்த்தி ஷெட்டி

ஏனெனில் தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதை அவர் விரும்பவில்லையாம். இதையடுத்து வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 


vijay sethupathi keerthi shety


ஆமாம். நடிப்பை நடிப்பாக இல்லாமல், உண்மையாகவே சினிமாவில் வாழ்வதால் அந்த பாத்திரங்களின் படைப்பை கூட உண்மையான நிஜ வாழ்க்கையின் பாத்திரங்களாக மதிக்கும் குணம் விஜய் சேதுபதியின் உண்மையான மனசை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதனால் அவரை பலரும் "மக்கள் செல்வன்" "விஜய்சேதுபதி" என அன்போடு அழைத்து வருகின்றனர். 


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter