ஜஸ்வர்யா ராஜேஸ்சா இது? சில்க் மாதிரி இருக்கப்பே.. ! ரசிகர்கள் ஆச்சர்யம்.. !!

Post a Comment

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், க/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


iswarya rajesh padam

தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் இவர், துருவ நட்சத்திரம், பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அவ்வப்போது போட்டோ ஷூட்டிலும் ஆர்வம் காட்டுவார் ஐஸ்வர்யா.

 சமீபகாலமாக போட்டோஷூட்டில் கொஞ்சம் கவர்ச்சி காட்ட துவங்கி உள்ளார். இந்த முறை கொஞ்சம் இறங்கி வந்து, கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள சிகப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சிகரமாக வந்துள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது. 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter