அரசு பள்ளி மாணவியின் காந்த குரலில் காமராஜர் புகழ்.. கேட்டுதான் பாருங்களேன்..!!

Post a Comment

 சில நேரங்களில் இணையங்களில் இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள் நடக்கலாம். பள்ளியின் விழா ஒன்றிற்காக காமராசரை பாராட்டி பாடிய மாணவியின் குரல்வளத்தை அனைவருக்கும் சென்று சேர்க்க அப்பள்ளி ஆசிரியர் காணொளியாக எடுத்து இணையத்தில் வைரல் ஆக்கியுள்ளார். 

இனிய குரலில் மாணவி பாடும் பாட்டை கேட்டு கண் கலங்காதோரும் உண்டா என்ன? வாழ்த்துகள் தங்கமே..!

இதோ காணொளி உங்களுக்காக..
 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter