தோழிகளோட முதன் முதலில் அதைப் பார்த்து வெட்கப்பட்ட அதுல்யா ! என்னம்மா இப்படி ஓப்பனா சொல்றியேம்மா.. (பேட்டி)

Post a Comment

இப்பொழுதெல்லாம் நடிகைகள் பேட்டிக் கொடுப்பது என்பது மிக வெட்ட வெளிச்சமாகவே உள்ளது. சிலர் வெளிப்படையான பேட்டியின் மூலம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றனர். அந்த வகையில் நம்ம கோலி குண்டு கண்ணழகியான அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். நாடோடி 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, ஏமாலி, வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது, சாந்தனு பாக்கியராஜூன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார். சினி தரவரிசை இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த பேட்டி உங்களுக்காக....

அதுல்யா யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் , வாயை கொடுத்து வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். அந்த நேர்காணலில், தொகுப்பாளர் நீங்கள் முதன் முதலில் பார்த்த பிட்டு படம் என்னா என்று கேள்வி கேட்க? அது பிட்டுப்படமானு தெரியாது ஆனால், நானும் என் கல்லூரி நண்பர்களும் வகுப்பறையில் ஆஷிக் பானா என்ற இந்தி பாடலை பார்த்து இருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். 

actress athulyaa

த்ரில்லாக இருந்தது அந்த பாடலில் செம ரொமான்டிக் சீன்கள் இருந்தன, வகுப்பறையில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து பார்த்தது உண்மையில் த்ரில்லாக இருந்தது. இதை எப்படியோ என் ஆண் நண்பர்கள் கண்டுபிடித்து விட்டு செமயா எங்களை கிண்டலடித்தார் என்று கூறினார்.இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் என்னது பிட்டுபடமா என வாய் பிளந்துள்ளனர்.


இப்படி வெளிப்படையாக பேட்டி கொடுத்திருப்பதன் மூலம் அதுல்யா ரசிகர்களிடையே இன்னும் பிரபலமாகிவிட்டார். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter