இடுப்பு காட்டி இம் சை செய்த அதீதி, அடிக்கிற வெயில்லுக்கு இதமா இப்படி ஒரு போசா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் !!!

Post a Comment

atiti photo

 மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.


இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த "Sufiyum Sujatayum" என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. இதில் அதிதியின் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது.இந்நிலையில் தற்போது கருப்பு மாடர்ன் உடையில் லைட்டா இடுப்பு காட்டி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். அதிதி தற்போது  the girl on the train படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter