2ஆம் இடத்தை பிடித்தும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. வருந்தும் ரசிகர்கள்..

Post a Comment

 பிக் பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் கடுமையான முறையில் நடைபெற்று வந்தது.


சில போட்டிகள் கடுமையாக இருந்தாலும் பெரியளவில் எதிலும் விறுவிறுப்பு இல்லாமல் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் முடிவடைந்தது.


இதில் அனைத்து டாஸ்குகளிலும் நன்றாக விளையாண்டு, டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்று பிக் பாஸ் சீசன் 4ன் முதல் பைனல் போட்டியாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் சோமசேகர்.


ஆனால் நேற்று நடந்த போட்டியில் இறுதி வரை நின்று 39 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த ஷிவானி பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுகிறார்.

bigboss today


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter