சூர்ரை போற்று - திரை விமர்சனம்

Post a Comment

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. கொ ரோனா வைரஸ் காரண த்தால், இத்திரை ப்படம் இன்று நேரடியாக அமேசான் ப்ரைம் தளத் தில் வெளியா கியுள்ளது. 

அபர்னா பாலமுரளி, கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, விவேக் பிரசன்னா ஆகியோ ர் முக்கிய கதாபா த்திரங்களில் நடித்து ள்ளனர். ஜி.வி.பிர காஷ் இப்படத்திற்கு இசைய மைத்துள்ளார்.

விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோ பிநாத்தின் வாழ்க்கை கதையான Simply Fly என்ற புத்தகத்தை தழுவி இத்தி ரைப்படம் உருவாகியுள்ளது. மிக கு றைந்த கட்டனமாக, ஒரு ரூபா யில் சாமானி ய மக் களை விமா ன த்தில் பறக்க செய்ய, கோபிநாத் அவர்கள் மேற்கொண்ட முயற்சி களையும் போராட்டங்களையும் மையப்படுத்தி இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

surarai pottru


நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் சூர்யா. கச்சிதமாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தி போகிறார். 1977 முதல் 2003 வரை வெவ் வேறு காலக்கட்டங்க ளில் பயணிக்கும் மாறா கதா பாத்திரத்திற்கு, நடிப்பில் மட்டு மல்ல தனது உடல் வடிவி லும் நேர்த்தி காட்டி ஆச்சர்யப்பட வைக்கிறார். 

மாறாவாக பெரு ங்கனவை சுமந்து துடிப்பதை போலவே., சூரரைப் போற்று படத்தை தனது தோளி களில் தாங்கி பிடித்து கொண்டு செல்கிறார் சூர்யா.


ஒவ்வொரு படத்திற்கும் தனது சிறப்பான நடி ப்பை கொடுத்து வரும் சூர்யாவின் கிரீ டத்தில், சூரரைப் போற்று மற்று மொரு வைர க்கல்லை பதித்திருக்கிறது. அழுகை, கோபம், ஆத்திரம், காதல் என பலவித உணர்வு களை திரையில் மிக வலிமை யாக வடித்து ரசிகர்களை கலங்க வைத்துவிடுகிறார். 

அபர்னா பாலமுரளி, பொம்மி கதாபா த்திரத் திற்கு நறுக் தேர்வு. சுதா கொ ங்கராவின் கதாநாயகிகளுக்கே உரித்தான அடாவடியும் நக்கல் பேச்சும் கொண் டு ரசிக்க வைக் கிறார். சூர்யா வுடனான காதல் காட்சிகள் மட்டுமின் றி, எமோஷ னல் காட்சி களிலும் பாஸ் மார்க் வாங்கி விடுகி றார் அபர்னா.

கதாநா யகனின் பக் கபலமாக வரும் காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கருணாஸ் உள் ளிட்டோர் சிறப்பான பங்களிப்பை கொடு த்து செல்கின்றனர். ஊர்வசியும் பூ ராமுவும் சில காட்சிகளிலேயே வந்தாலும், மனதை கரைக்கும் பர்ஃபா ர்மன்ஸ் காட்டுகின்றனர். 

மோகன் பாபுவி ன் கெத்தான உடல் மொழியும் தெலுங்கு கலந்த உறுதி யான வசன உச்சரி ப்பும் கச்சிதம். பல மொ ழிகளில் படம் வெளியாவதால், சில வேற்று மொழி நடி கர்களின் முக ங்களை காண முடிகிறது. அதுமட்டும் நம்மை லேசாக அந்நி யப்படு த்துவதாக அமைந்துவி டுகிறது.

இறுதிச் சுற்று படத்தின் மூலம் ஒரு பாக் சிங் வீராங் கனையின் போராட் ங்களை சொல்லி வெற் றிக்கண்ட சுதா கொங்கரா., இம்முறை சாமானிய னாக இருந்து சாதித்த தொ ழில்மு னைவோர் கோபி நாத்தின் போராட்ட ங்களை கையில் எடுத்து மீண்டும் வெற்றி கண்டு இரு க்கிறார். 

குறி ப்பாக ஏர் போட்டில் சூர்யா தவிப்பது மற்றும் அ ம்மாவுடன் கதறி அழுவது உள்ளிட்ட எமோ ஷனல் காட்சி களை வெகு சிற ப்பாக கையா ண்டு க்ளா ப்ஸை அள்ளு கிறார். அதே போல சூர்யா - அபர்னா இடையேயான காட்சிகளை காதலும் இள மையும் ததும்ப கொடுத்து சூப்பர் ஆல் ஏரியா விலும் ஸ்கோர் செய்கிறார் சுதா கொங்கரா.

சுதா கொ ங்கரா உள்ளிட்ட எழுத்தா ளர்களின் குழு., விமான சேவையில் இருக்கு ம் நுட்ப ங்களை முடி ந்தளவு எளி மையாக புரியவை க்க முயற்சி செய்கி றது. உறியடி விஜய் கு மாரின் வசங்கள் கண்டிப்பாக பாராட்டபட வேண் டிய பணியை செய் திருக்கிறது. 

சமூகத்தில் நிலவும் அரசியல் தொடங்கி, அதிகார அமைப்புகள் வரை வசனங் களால் சபாஷ் வாங்கு கிறார் விஜய்குமார். அதை மதுரை மண த்தோடு கொண்டு வந்து சே ர்த்ததில் விரு மாண்டியின் பங்கும் பாராட்டி ற்க்குரியது.

நிக் கெத் பொம் மியின் கேமரா பிரம் மாண்டத்தையும் எதார்த் ததையும் விஷுவ லாக கொண்டு வந்து, மேலும் அழகு சே ர்கிறது. கேமரா மேனின் லென் ஸும் ஆர்ட் டைரக்டர் ஜாக்கியின் பணியும், வெ வ்வேறு கா லக்கட்ட ங்களில் நிலவும் கதையை எந்த குறை யுமின்றி பக்கவாக காட்டு கிறது. 

எடிட்டர் சதீஷ் சூர்யா அள விற்கு ஏற்ப தனது கத்திரியை பயன்படுத்தி, சூரரைப் போற் று படத்தை சுவா ரஸ்யம் கு றையாமல் கடத்தி செல்கிறார்.

இத்தி ரைப்படத்தில் பெரிதும் பாராட்ட ப்பட வேண் டிய மற் றுமொரு ஆள்தான் ஜி.வி.பிரகாஷ். ஏற்கனவே பா டல்கள் யாவும் சூப்பர் ஹிட் கொடுத்து, சூர ரைப் போற்று படத் திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத் தியதில் ஜி.வி.யின் பங்குண்டு. 

மேலு ம் படத்தின் பின்ன ணி இசை யிலும் மனுஷன் அசுரத் தனமாக உழைத்திரு க்கிறார். பரபர ப்பான காட் சிகள் தொ டங்கி, காதல் வழிந் தோடும் குறு ம்புகள் வரை தனது இசை யால் மேலும் மெருகேற்றி விடுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஒரு சாதா ரண மனிதன், அவரின் அசா தார ணமான கனவு எப்படி சாத் தியமானது என் பதை முதலில் இத்தி ரைப்படமாக எடுத்த முயற் சிக்கே படக்குழுவின ரை நிச்சயம் பாராட்டலாம். 

குறிப் பாக எளிய மனி தர்களுக்காக வி மான சே வையை நிறுவதில் ஏற்பட்ட தடைக ளையும் போராட்ட ங்களையும், அதை தாண்டி வெற்றிக் கண்ட உறுதியை யும் ஆழமாக பதிவு செ ய்ததில் சுதா கொங்க ராவும் அதை திரையில் கொண்டு வந்த சூர்யாவும் டெக்கான் ஏர் விமான மாக உயர்ந்து பறக் கிறார்கள். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter