ஜெயிலுக்கு போகும் சர்ச்சை புகழ் சுச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்னதான் செய்தாரு? பரபரப்பு தகவல் உள்ளே !!

Post a Comment

suchi nanmaigal

நேற்றைய தினம் நடந்த மணிகூண்டு டாஸ்கில்  கடைசி இடத்தை ரம்யா, பாலா மற் றும் சுசித்ரா அணியினர் பிடித்தனர். கடந்த வா ரமும் லஷுரி பட்ஜெட் பாலாவால்  கைவிட்டுப் போனது குறிப்பிடத்தக்கது. \

இந்நி லையில் இந்த வாரம் சுவாரசியம் இல்லாத போட்டியாளர்களாக இந்த மூன்று பே ரில், இரண்டு பேரை தேர்ந் தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். 

அதன்படி போட்டியா ளர்கள்  சுசித்ரா வையும், பாலாவையும் ஜெயி லுக்கு அனுப்புவதை காணமுடிகிறது. 

இதனால் பாலா மிகவும் கோபமாக இருப்பதையும் காண முடி கிறது. அதிலும் சுசித் ரா பாலாவு க்கு எதிரா க பேச, அவர் கோபப்பட்டு பேசுவ தையும் கா ண முடிகிறது.

Related Posts

There is no other posts in this category.

Post a Comment

Subscribe Our Newsletter