பிரபல பாடகர் SPB பாடிய முதல் பாடல் எது என்று தெரிந்தால் நிச்சயமாக ஆச்சர்படுவீர்கள்..! நீங்கள் நினைப்பது போல முதல் பாடல் அது அல்ல..!
1964 ஆம்ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னைமையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல்பரிசு பெற்றார்.
ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர்.
இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.
தமிழில் பாடிய முதல் பாடல்
இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார்.
௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா
ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்தஅடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல்வெளிவந்தது.
1966ம் ஆண்டுமுதல் பல்லாயி ரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார், திரை ப்படபாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசைஅமைப்பாளர், திரை ப்படத் தயாரி ப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணி க்குரல் தருபவர் எனப் பன்முகஅடையாளம் கொண்டவர்.
குவிந்த விரு துகள்
இந்தியஅரசு இவ ருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷ ன்விருதும் வழங்கியது.
2015ஆம்ஆண்டு சனவரி மா தம் மத்திய அரசின் தூய் மை இந்தியா திட்டத்திற்குஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்க ப்பட்டிருக்கிறார்.
மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளதால், 2015ஆம்ஆண்டுக் கான கேரள அரசின் “ஹரி வராசனம்”விருது பெற்றுள்ளார்.
2016 ஆம்ஆண்டு 47வது இந் ய சர்வதேசதி ரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமு கர் விருது வழங்கப்பட்டது.
காதல் திரு மணம்
காதலித்துதிருமணம் செய்து கொண்ட பாலசுப்பிரமணியத்தின் மனைவி பெயர் சா வித்ரி, இவருடைய ம கள்பல்லவி மற்று ம் மகன் எஸ்.பி. பி. சரண்.
தென்னிந்தியமொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்க ளில் நடித்துள்ளார்.
தமிழ்,தெலு ங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில்நாற்பத் தைந்து தி ரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.
உலக அளவி ல் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சா தனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment