உயிரா ? கருவா? பாசப்போராட்டம் நடத்திய ஒரு தாயிற்கு கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Post a Comment

 உயிர் காக்க முற்படுபவள் தான் தாய். தன் உயிரு க்கு பங்கம் வந்தாலும், தன் சேய்கள் நலமு டன் இருப்பதற்கு போராடி வெற்றி பெறுவது தாய் மை குணம். ஒரு  தாயிற்கு கருவை க லைத்தால் தான் நீ உயிர் பிழை க்க முடியும் என்று கூ றிய மருத்துவ ர்களின் எச்சரிக்கையை யும் மீறி கருவளர் த்த பெண்ம ணிக்கு என்ன நட ந்தது தெரியுமா? 


உங்க பிள்ளை ஆரோக்கியமா இல்ல. கலைச்சுடுங்க. இப்படியே பிறந்தா மாற்று த்திறனாளியாத்தான்  பிறக்கும். அதோட அன்றாட வாழ்க்கைக்கே அது ரொம்ப  கஷ்டம் ஆகிடும். எ ன மரு த்துவரே சொன்ன நிலையிலும், அதையெல்லாம் பொருட்படுத்தா த பாசத்தாய் அழகான பெண் குழ ந்தைக்கு தாய் ஆகி இருக்கிறார்.

karu valarppu


பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியைச் சே ர்ந்தவர் நடாலி ஹால்சன். 29 வயதா ன இவர் கரு வுற்றார். இதை த ன் கணவரிடமும், உறவுகளி டமும் சொல்லி மிகவும் சந்தோசப்பட்டார். கணவரும் ஆப்பிள், ஆரஞ்சு என தினம் ஒரு பழம் வா ங்கிவந்து கண்ணும், கரு த்துமாக பார்த்து  வந்தார். எல் லாம் நல்லபடி யாக சென்று கொண்டிருந்தது. 22ம் வாரத்தில் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தனர்.


அப்போது தான் கரு வில் இருக்கும் குழந்தைக்கு spina bifi da என்ற நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. முது கெழும்பு, தண் டுவடம் சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பதே இந்நோய். இப்படியே விட்டால் டெலிவரி ஆன கு ழந்தை தன் அன்றாட வாழ்வை மேற்கொள்ளவே ரொம்ப கஷ்டப்படும். எனவே கருவை கலைத்து விட அறிவுரை சொல்லியிருக்கி றார் செக்கப் செய்த டாக்டர். அதுவும் ஒருமுறை..இருமு றையல்ல…பத்துமு றை இப்படியான அறிவுரையை சொல்லியி ருக்கிறார்கள்.

thai sei nalam

ஆனால் அந்த பாசத்தாய் அதையெ ல்லாம் தன் செ விகளுக்கு மட்டுமே ஏற் றினாலே தவிர, மனது க்குள் கொண்டு செல்லவே இல்லை. பத்தாவது மாதத்தில் பெண் குழந்தையும் பிறந்தது. மூன்ற ரை கிலோ எடை இருந்த அந்த குழந்தை மருத்துவர்கள் சொன்னது போல், அந்த குழந்தையின் முதுகெழும்பு, தண் டுவடத்தில் பிரச்னை இருந்தது. 12 மணிநேரம் பிறந்த குழந் தைக்கு அறுவை சிகிட்சை நடந்தது.


தாய் நடாலி யாவின் கண்களில் இரு ந்து தாரை, தாரையாக கண்ணீர் வந்து கொண்டி ருந்தது. அவரது கைகள் பிரார்த்திக்க கூப்பிய வண்ணமே இரு ந்தது. இப்போது அ றுவை  சிகிட்சைக்கு பின்னர் அந்த குழந்தை 90 சதவி கிதம் தேறிவிட்டது. இதை தன் முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியோடு போட்டிருக்கிறார் அந்த பாசத்தாய் நடாலியா.

மருத்துவர் களே கைவிட்ட நிலையிலும், மனம் தளராத தன் பாசத்தால் ஒரு குழந்தை யை ஜனனித்து இருக்கிறார் இந்த பாசத்தாய்!

Related Posts

There is no other posts in this category.

Post a Comment

Subscribe Our Newsletter