தீபாவளியில் தெறிக்க வைக்கும் தமன்னா போட்டோஸ் !

Post a Comment

 இந்தியாவை பொறுத்தவரை இன்னும் கொரோன தொற்று முடிவுக்கு வரவில்லை. அது சமூக பரவலாகி, இரண்டாம் அலையை ஏற்படுத்தி, மக்களை பாடாய் படுத்தி வருகிறது. எனினும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட படுகிறது. வழக்கமான சுறுசுறுப்பு விறுவிறுப்பு இல்லாவிட்டாலும், இருப்பதை வைத்துக்கொண்டு கொண்டாடுவோம் என்ற நோக்கில் மக்கள் இந்த "தீபாவளி" கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு பட்டாசாய் புகைப்படங்களை வெளியிட்டு நடிகை தமன்னா சிறப்பு செய்து வருகிறார். 


இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட இரவு நேர பின்னணி கொண்ட படங்கள் வைரல் ஆகி வருகின்றன. ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அவர் கிளிவேஜ் தெரியும் வண்ணம் சேலை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter