அசத்தலான பிக்பாஸ் - தமிழ் சீசன் 4 வெளியாகியது ! 60 லட்சம் பார்வைகள் ! யூடியூபில் கலக்கல் !!!

Post a Comment

 பிக்பாஸ் தமிழ் சீசன் 4 ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் நிகழ்ச்சி - லைவ் ஷோ - "பிக்பாஸ்". தமிழ் நடிகர் பத்ம ஸ்ரீ கமலஹாசன் இந்த நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். ஒரு ரியல் ஷோ வான இந்த தொலைக்காட்சி பொழுது போக்கு நிகழ்வு மிகவும் சுவராஷ்யமிக்கது. பிரபல தொலைக்காட்சி , திரைப்பட நடிகர்/நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை முடித்து, வெற்றிகரமான 4வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.


இதை வெளிக்காட்டும் முன் காட்சியாக "பிக்பாக் தமிழ் சீசன் 4 ப்ரோ 2 தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக. Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter