4 நாளா சாப்பிடல.. சார்.... பசியின் உச்ச கொடுமையால் பிச்சை எடுத்த இளைஞர் !!

Post a Comment

pasi kodumai

கொரோனோ ஊரடங்கு காரணமாக, வேலையில்லாமல் 5 நாட்களாக பசியில் வாடிய இளைஞர், இறுதியில் பிச்சை எடுத்த கொடுமை நடந்தேறியுள்ளது. 


வடநாட்டிலிருந்து வேலைக்கு வந்த இரு இளைஞர்களைத்தான் பசி பாடாய் படுத்தி எடுத்தி ருக்கிறது.  பசிக்குது என 100-க்கு இ ளைஞர்கள் இருவர் போன் செய்து போலீசாரிடம் உதவி கேட்ட சம்பவம் கலங்க வைத்துள்ளது.


கொரோ னா வைரஸ் பரவ லை தடு க்கும் நோக்கி ல் இந் தியா முழுவதும் ஊரட ங்கு உத் தரவு பிறப்பிக் கப்பட்டு இரு க்கிறது. இதனால் தெரு வோரம் வசிப் பவர்கள், ஆதரவ ற்றோர்கள் ஆகியோர் உண வின்றி அவதிப் படும் சூழ் நிலை உரு வா கி இருக் கிறது. இந்தியா முழு வதும் தன்னா ர்வலர்கள் ஆங் காங்கே உணவு விநியோகம் செய்து வருகி ன்றனர். எனினும் ஒருசில இட ங்களில் வே லையி ன்மையால் கூலித்தொழி லாளர்கள் அவதி ப்படும் சம் பவமும் நடைபெற த்தான் செய்கிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter