மற ந்தும் இந்த 3 பொருட் களை... யாரு க்கும் 'தானம்' குடுத்து றாதீங்க!

Post a Comment

thanam seiyathinga

மற்றவர்களுக்கு தானம் அளிப்பது நமக்கு மன நிம்மதி, புகழ் ஆகியவ ற்றை தேடித்தரும். குறிப்பாக அன்னதா னம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்மவி னைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்ன தானம் இடுபவரை வெய் யில் வறுத் தாது. வறுமை தீண்டாது. இறை யருள் எப்பொழு  தும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலை யாக குடிகொ ண்டிருக்கும்.


அதே வேளையில் சில பொ ட்களை நாம் எப்போதும் தானம் அளிக்கவே கூடாது. மீறி அதனை தான மாக கொ டுத்தால் நமக்கு பல்வேறு சிரமங்  கள் ஏற்படும். என்னெ ன்ன பொரு ட்களை தானம் அளிக் கக்கூடாது என்பதை இங்கே பார்க்கலாம்.


கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை மற்ற வர்களுக்கு தான மாக கொடு த்தீர்கள் எனில் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டை தேடி வரும். பழைய உண வுகளை தான மாக கொடுத்தீ ர்கள் எனில் வரவு க்கு மீறிய செலவுகள் வரும்.


மகா லட்சுமி வாசம் செய்ய க்கூடிய துடைப் பத்தை தா னமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் பண ப்பிரச்சனை இருந்துகொ ண்டே இருக்கும். எனவே எந்த சூழ்நிலை யிலும் இந்த மூன்று பொருட் களையும் தானமாக கொடுத்து சிரம ங்களை விலை கொடுத்து வாங்கி கொள் ளாதீர்கள்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter