வயது 22. தான். நட்புக்காக இந்த தோழிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Post a Comment

tholigal

இந்தியாவி ல் திரு மணம் நடந்தால் பிரிவை சந்தி ப்போம் என்ற பயத்தில் உயிர் தோ ள் இருவர் தற்கொ லை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா வை சேர்ந்தவர் அணி ல்குமார். இவர் மகள் அமிர்தா (21). இவர் தோழி ஆர்யா (21). இருவரு ம் ஒரே கல்லூ ரியில் படித்து வந்த நிலையில் இணைபிரியா தோழிகளாக இருந்தனர்.

மேலும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர்.

இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களி ல் மாப்பி ள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழியான ஆர்யாவிடம் தெரிவித்தார்.

தனக்கு திரு  மணம் ஆனால் உன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டியது வரும், எனவே நான் திரு மணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் தனது தோழியிடம் உறுதியுடன் கூறி உள்ளார்.

இதை அவ ரின் பெற்றோரிடம் தெரிவி த்த தால், அவர் கள் அதிர்ச்சி அடைந்தனர். அத் துடன் அவர்க ள் அமி ர்தாவுக்கு அறி வுரை கூறி திரும ணம் செய்து கொள்ள கூறினா ர்கள். அ தை அவர் தனது தோ ழியி டம் கூறி ர். எனவே அ வர்கள் இருவரும் மனவரு த்தத்தில் இருந்தனர். 

வாழும் போ துதான் சேர்ந்து வாழ முடியவில்லை. எனவே சாகும்போதாவது ஒ ன்றாக சாவோம் என்றுக்கூறி அவர்கள் இருவரும் தற்கொலை செய் ய முடிவு செய்தனர். அ தன்படி கடந் த 14-ந் திகதி தீபா வளி அன்று வெ ளியே சென்று  வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டை விட்டு வெளி யேறினர்.

பின்னர் அவர்கள் இருவரும் அன்று இ ரவு 7 மணிக்கு வைக்கம் அருகே செல்லும் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு வந்தனர்.

பின்னர் 2 பேரும் சேர்ந்து கைகளை கோர்த் தவாறு செம்பு முறிஞ்சபுழா பாலத்தில் இருந்து ஆ ற்றுக்குள் குதித்தனர். இது குறித்து தகவல றிந்த இருவரின் பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 இந்த நிலையில்  பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரை ந்து வந்து மாணவிகள் 2 பே ரின் உடல்களை தேடினர்.

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையி ல் பூச்சாக்கள் காயலில் கி டந்த அமர்தாவின் உடல் மற்றும் மூவாற்றுப்புழா ஆற்றில் மிதந்த ஆர்யாவின் உடல் மீட் கப்பட்டது.

இதையடுத்  இருவரிம் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பொலிசார் இது தொ டர்பில் விசாரித்து வருகின்றனர்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter