பூனம் பஜ்வாவின் காதலர் ? வெளியான புகைப்படம் !

Post a Comment

 நடிகை பூனம் பஜ்வாவின் காதலர் புகைப்படத்தை அவர் நேற்று வெளியிட்டார். இதுவரைக்கும் அவருடைய காதலர் யார் என்று தெரியாத ரகிசயமாய் இருந்த நிலையில், இன்று அவர் வெளிப்படையாக அவருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


முதன்முறையாக தனது காதலரை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் ஹரியின் சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, முத்தின கத்திரிக்கா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். poonam bajwa
சேவல் தவிர இவரது படங்கள் பெரியளவில் பாராட்டுக்களைக் குவிட்டாவிட்டாலும் பூனம் பாஜ்வாவுக்கு பெரிய ஃபாலோயர்ஸ் கூட்டமே சமூக வலைதளங்களில் இருக்கிறது. 

இன்ஸ்டாகிராமில், இவரை பின் தொடர்பவர்கள் மட்டுமே 2 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்குமேல் காரணம், தொடர்ச்சியாக ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் நெட்டிசன்களின் ஹாட் டாப்பிக்காக உள்ளார். 

poonam bajwa

காலை குட்மார்னிங்கை கூட பூனம் பாஜ்வாவின் புகைப்படத்துடன் ஆரம்பிக்கும் ரசிகர்கள் கூட்டமே இவருக்கு ஃபேஸ்புக்கில் உண்டு. இந்நிலையில், இன்று தனது காதலரை முதன் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பூனம் பாஜ்வா. 

poonam bajwa

அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் காதலருடன் மகிழ்ச்சியாக இருக்கும் பூனம் பாஜ்வா “பிறந்தநாள் வாழ்த்துகள் சுனில். நீதான் என் வேர், என் மைதானம், என் சிறகு. இந்த அழகான பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

#poonambajwa #actress #lover

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter