பக்கவாதத்திற்கு பக்காவானா மருந்து இதுதான் !

Post a Comment

 

pakkavatham sariyaga



பக்க வாதம் வந்து, கை,கால் இழுத்துப் போகும். முகம் கோணி போய் விகார தோற்றம் வந்து இம்சை படுத்தும். பார்ப்பதற்கே மிக கஷ்டமாக இருக்கும். வந்தவருக்கு மனது அவஸ்தை படும். இன்னல் வந்து சேரும். "பக்கவாதம்" எதனால் வருகிறது? அதை எப்படி தடுப்பது? என்பது பற்றி பலரும் அறிந்திருக்க கூடும். பக்க வாத த்திற்கு ஒரு "பக்கா" வான மருந்து இருக்கிறது. 


பக்க வாதத்திற்கு சரியான எளிமையான இரகசிய மருத்துவ குறிப்பு ஐயா ஜெகத்குரு அவர்களால் வெளியிடப்பட்டது.


தேவையான பொருட்கள்:- 


1. மருதம் பட்டை 20 கிராம் 2. தெளிந்த இஞ்சி சாறு 100 மில்லி லிட்டர் (தோல் நீக்கியது) 3. பூண்டு சாறு 100 மில்லி லிட்டர் 4. 5 எலுமிச்சை பழசாறு 5. 10 பெரிய நெல்லி சாறு 6. ஆப்பிள் சீடர் வினிகர் 200 மில்லி லிட்டர் 7. சுத்தமான தேன் 200 மில்லி லிட்டர் 


செய்முறை:- 


20 கிராம் மருதம் பட்டையை அரை லிட்டர் தண்ணீர் கொதிக்க விடவும், அதை கால் லிட்டர் ஆன உடன் அதன் சூடு தன்மை  நன்றாக ஆற வைத்து மேலே குறிப்பிட்ட தேவையான பொருட்களை நன்றாக கலந்து வைத்துக்கொண்டு, பிறகு தினமும் உணவுக்கு பின் மூன்று வேளை இளம் சூடான நீரில் இந்த கசாய மருந்தை கொடுத்து வந்தால் வாதம் சம்பந்தமான அனைத்தும் சரியாகிவிடும். 


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter