என்னப்பா இப்படி பன்றீங்களேப்பா.. சமூக வலைத்தளங்களில் பரவும் படங்களால் சுவாரஸ்யம் ..!!

Post a Comment


 சமூக வலைதளங்களில் அவ்வ்பொழுது ஒரு விஷயம் ட்ரெண்டாகி வரும். சமீபத்தில் face app பயன்படுத்தி, பலரும் தங்களுடைய படங்களை வயதான தோற்றம், இளமை தோற்றம் ஆணிலிருந்து பெண் தோற்றம், பெண்ணிலிருந்து ஆண் தோற்றம் என வித விதமாக தங்களுடை புகைப்படங்களை மாற்றி அப்லோட் செய்து வந்தனர். பிரபலங்களும் இந்த ஆப் பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமான படங்களை பகிர்ந்து வந்தனர். 

அந்த வகையில் இதே பேஸ் ஆப் பயன்படுத்தி, ஒரு ட்ரெண்ட் உருவாகி வருகிறது. பிரபலங்களில் புகைப்படங்களை எடுத்து குழந்தை பருவத்திற்கு மாற்றி அதை அப்லோட் செய்து வருகின்றனர். குறிப்பாக திரைப்பட நடிகர்கள் நடிகைகள் படும் அல்லோகலங்கள் இவ்வளவுதான் என்றில்லை. 

gilli thrisha vijay

மீம்ஸ் மன்ன ன் வடிவேலை சிறுவன் பருவத்திற்கு மாற்றி அப்லோட் செய்து வரும் படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே வேளையில் நடிகர் நடிகளை சேர்ந்து இருக்கும் படங்களையும் இளவயது சிறுவர்களாக மாற்றி பகிர்ந்து வருகின்றனர். பார்ப்பதற்கு இதுவும் சுவராய்மாக உள்ளது. 

அந்த வகையில் விஜய் , த்ரிஷா நடித்த "கில்லி" படம் படத்தை எடுத்து அவர்களை சிறுவர்களாக மாற்றி பகிர்ந்த படம் இப்போது வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த படம் உங்களுக்காக. 


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter