மனிதர்களுக்கு உறவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்த வீடியோ வழியாக உணர்த்துகிறார் இந்தப்பெண். உறவுகளின் நிலைகளை பலர் புரிந்துகொள்வதே இல்லை. பணத்தை நோக்கிய இயந்திர பயணத்தில், எல்லாம் மறந்து, மனிதம் கெட்டுக்கிடக்கிறது.
உறவுகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகளில்தான் எத்தனை பாசம் ஒளிந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு உறவுகளின் பிரதிநிதியாய் இப்பெண் பேசும் பேச்சுக்கள், முக பாவனைகள் ஒரு தேர்ந்த நடிகையை வெளிக்காட்டுகிறது. அப்ப ப்பா.. கடைசியில் முடிக்கும் நேர்த்தி, அதை பார்ப்பவர்கள் 60 லட்சம் பேரையும் இறுதியில் கண் கலங்க வைக்கிறது.
வீடியோ இதோ உங்களுக்காக.
Post a Comment
Post a Comment