45 கோ டி சம்ப ளம் வாங்கும் தல அஜித் தின் முதல் சம்பளம் எவ்வ ளவு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க !!!

Post a Comment

 

ajith sambalam

பல ஆண்டுகளாக தமிழ் திரையு லகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார் (Ajith Kumar). தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என அன் பாக அழைக்க ப்படும் அஜித் காதாநா யகர்களுக்கு இடையே தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து நடித்து வருபவர்.


தற்போது அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இப்படத்தை இளம் இயக்குனராக எச்.வினோ த் இய க்கி வருகிறார். அஜித் பல இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து ள்ளார் என்பதும் புதிய இயக்குனர் களுக்கு வாய்ப்பளித்து அவர் களது வெற்றிக்கு பல முறை காரணமாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பாலிவுட்டில் (Bollywood) முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் இதற்கு முன்னர் ‘நே ர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கி னார். அதைத் தொட ர்ந்து அஜித் ந டிக்கும் ‘வலிமை’ படத்தையும் போனி கபூரே இயக்கி வருகிறார்.


அஜித் தற்போது தான் நடிக்கும் படங்களுக்கு 40-50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன் திறமையின் உ தவியால் புக ழின் உச்சத்திற்கு சென்றுள்ள அஜித், இந்தத் து றைக்கு முதன் முறையாக  வந்தபோது  வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 


அஜித்தின் முதல் சம்பளம் 2,500 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உழைப்பால் உய ர நினைப்பவர்கள் அஜித் போன்ற மனிதர்களைப் பார்த்து பல விஷ யங்களை கற்றுக் கொள்ளலாம். 

ஆரம்பத் திலேயே அதி கமாகப் பெற ஆசைப்படாமல், நம் திறமை யை வளர்த்து கொண்டு, வரும் வாய்ப்புக ளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற் றி காணலாம் என்பதற்கு அஜித் ஒரு எடுத்துக் காட்டு. சினிமாவில் தனக்கென எந்த ஆத ரவும் இல்லா மல் தன் சொந்த உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்தவர் அவர்.


சினிமா என்று மட்டு மில்லாமல், எல்லா துறைக ளுக்கும் இந்த கோட் பாடு பொருந்தும். உழைத் தால் கை மேல் பலன் கிடைப்பது நிச்சயம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter