10 தடவை பாம்பு கடித்தாலும், இந்த ஒற்றை இலை போதும் !

Post a Comment

pambu kadi maruthuvam

ஒன்று அல்ல.. இரண்டு அல்ல.. 100 முறை பாம்பு கடித்தாலும், இந்த இலை மட்டும் இருந்தால் போதும். உடலில் ஏறும் விஷம் முறிந்து, இயல்பு நிலைக்கு திரும்பலாம். 


 “பா ம்பு கடித்தால் சா வு தான்” என்பது தான் பொதுவான கருத்து.ஆனால் நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் (சித்த வைத்தியர்கள்) இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விடயங்களும் மறைந்து வருகின்றன.


முன்பெல்லாம் பா ம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். க டித்த பா ம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பா ம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு.


என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பா ம்பு க டி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது.

pambu kadi maruthuvam

நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பா ம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.பா ம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபா ம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பா ம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.


ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை.சரி வாருங்கள் 100 தடவை பா ம்பு க டித்தாலும் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்… கீழே உள்ள வீடியோ மூலமாக தெரிவாக தெரிந்து நீங்களும் பயன்பெறுங்கள்

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter