தண்ணீர் தொட்டி மேல் ஏறி மொத்த த்தையும் காட்டிய விஜே மகேஸ்வரி !!!!

Post a Comment

அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் அனைவரையும் வந்து அசத்தியவர் விஜே மகேஸ்வரி. பார்க்க நடிகை போல அதிக கவர்ச்சி தோற்றத்துடன் அனைவரையும் கிறங்கடித்தவர். பின்னாளில் அவர் எங்கு போனார் என்ற தகவல் கூட இல்லை. தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக ஹிட்ஸ்களை பெற்றுவருகிறது. 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் மகேஸ்வரி. தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்த மகேஸ்வரி அவர்கள் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.


vj maheswariஅதற்குப்பின்னார் இசைஅருவி தொலைக்காட்சியில் சிறிது காலம் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பின்னர் இவருக்கு திருமணம் நடந்து முடிந்த காரணத்தினால் சில ஆண்டுகாலம் பிரேக் எடுத்துக்கொண்டார். திருமணம் முடிந்த பிறகு தற்போது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

vj maheswari

சில ஆண்டுகாலம் ஓய்வு எடுத்துக் கொண்ட நமது மகேஸ்வரி மீண்டும் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில தொடர்களிலும் நடித்திருக்கிறார். அதாவது தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

vj maheswari

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய முகத்தை பதித்தார். அவர் நடித்திருக்கும் திரைப்படங்கள் குயில், மந்திரப்புன்னகை, சென்னை 28 – 2 திரைப்படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அந்த பிறகு தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து கொண்டு வருகிறார். மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “பேட்ட ராப்” என்ற நிகழ்ச்சியை தற்பொழுது தொகுத்து வழங்குகிறார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் இவருடன் தொகுப்பாளர் தீபக் அவர்கள் இணைந்து இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

vj maheswari

இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter