விஜய்க்கு கதை சொல்லி காத்திருக்கும் இயக்குநர்களின் லிஸ்ட் ஏகப்பட்டது இருக்கிறது. நாம் வாங்கும் மளிகைப் பொருள்களின் லிஸ்ட்டைவிட , அது அதிகமாக போய்க்கொண்டு இருக்கறது. தற்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்திற்கு சுறுசுறுப்பாக தயாராகி வருகிறார் தளபதி விஜய்.
போன படங்களில் விட்ட பணம், புகழை பிடிக்க வேண்டும் என்று கதையை முறுக்கேற்றி வருகிறார் முருகதாஸ். பெரும்பாலும் தளபதி விஜய்யை அமைதியானவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் அதிகம் பேச மாட்டார் என்றே பல நட்சத்திரங்கள் கூற கேட்டிருக்கிறோம்.
அதை பொய்யாக்கும் வகையில் முன்பு வெளிவந்த ஜில்லா படத்தில் இடம்பெற்ற "எப்ப மாமா ட்ரீட்டு" எனும் பாடல் படப்பிடிப்பின்போது காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக மாறி செம விளையாட்டு காட்டியுள்ளார் தளபதி விஜய். இந்த வீடியோ இப்போ செம்ம Trending. பார்த்து ரசியுங்கள்.
Post a Comment
Post a Comment