பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று காலமானார். இவர் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் ஆவார்.
இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆறு, உத்தம்புத்திரன் உள்ளிட்ட சில படங்களில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
குணச்சித்திர வேடம், வில்லன், என அனைத்து பாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை இவர் மாரடைப்பால் காலமானர். இதனால் திரைத்துறையினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இவரது மறைவை ஒட்டி அனைத்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கள்களை தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment