திருமணம் செய்து செட்டில் ஆகுங்கள் .. கமெண்ட் செய்த ரசிகருக்கு லட்சுமேன ன் கொடுத்த பதிலடி !!

Post a Comment
lakshmimenon photo
"கும்கி" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் லட்சுமி மேன ன். அதன் பிறகு சில படங்களில் நடித்து விட்டு திடீரென காணாமல் போனார். 

விட்டுப்போன +2 படிப்பை முடித்துவிட்டு, கல்வி மீது கவனம் செலுத்தியதால் திரைப்படங்களில் எதிலும் கமிட் ஆகவில்லை என அவர் காரணம் தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் வரவில்லை என்பது ஒரு காரணமாக கூறப்பட்டது.


lakshmimenon smiling photos


இந்நிலையில் அவர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவருடைய நடன பயிற்சி வீடியோக்களை "இன்ஸ்டா" வில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்த்து வந்தார். 

lakshmimenon super pose photos

அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் "லைவ் சாட்" டில் ஈடுபட்ட லட்சுமேன ன் னிடம் ஒரு ரசிகர், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் செய்து கொண்டு, "வாழ்க்கையில் செட்டில் ஆகுங்கள். சினிமாவை விட்டு தூர விலகுங்கள்" என்று தெரிவித்திருந்தார். 

lakshmimenon smile photos

 அதற்கு பதலடி கொடுக்கும் விதமாக லட்சு மே ன னும் ஒரு கமெண்ட் போட்டிருந்தார். அதில், இந்த அன்பான, அருமையான, அக்கறையான ரசிகரை பாருங்கள். தேவதை போல இருக்கும் நான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகனுமாம். ஐயோ.. பரிதாபம்.. பரிதாபம் .." என்று பதிலடி கொடுத்திருந்தார். 

lakshmimenon dance photos

மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுக்க அவர் தயாராகி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தன்னுடைய பிஆர்வோ மூலம் புதிய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். 

lakshmimenon latest photos

உடல் எடையை குறைத்து படு "ஸ்லிம்" ஆக காட்சி அளிக்கும் லட்சுமி மேன ன் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter