இந்த குழந்தை செய்யும் சுட்டித்தனத்தைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது. கோடி முறை பார்த்தாலும், பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும் அழகு. நீங்களே பாருங்கள். உங்கள் கண்களை நீங்களே நம்ப மாட்டீர்கள்..!!!
முதன் முதலில் மாம்பழத்தை சுவைத்து தின்றும் இந்த குழந்தையின் ருசிப்பு, ரசிப்புத் திறனை காண கண் ஆயிரம் வேண்டும். நண்பர்களே இது உங்களுக்குப் பிடித்திருந்தால், ஒரு 100 ஷேர் ஆவது செய்யுங்கள். குறிப்பாக முகநூல் குழுமங்களில் (facebook Groups) ல் பகிர்ந்து உதவுங்கள்.முதன்முறையாக மாம்பழத்தை சுவைக்கும் குழந்தையின் கண்கொள்ளாக் காட்சி pic.twitter.com/ffQHjrH1YM
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) September 21, 2020
Post a Comment
Post a Comment