நம்ம கதை முடிஞ்சதுன்னு நினைச்சேன்.. உயிர் பிழைத்து வந்த ஆதித்யா டிவி VJ லோகேஷ் பேட்டி !

Post a Comment
சமீபத்தில் பக்க வாத த்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப்பெற்று வீடு திரும்பிய ஆதித்யா டிவி VJ லோகேஷ் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட லோகேஸ்க்கு "தல" அஜீத் உதவி செய்தது, அதன் பிறகு அவர் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி சொன்னது எல்லாம் சமூக வலைத்தளத்தில் "வைரல்" ஆனது. அதன் பிறகு சில நடிகர்கள் அவருக்கு உதவியது குறித்து லோகேஷ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தற்பொழுது அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவரை நேரில் கண்டு "behindwoods" பேட்டி எடுத்தது. அந்த வீடியோ தான் இது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter