ரசிகர்களே தளபதியின் புதிய லுக் காண தயாரா?- சூப்பர் தகவல்

Post a Comment
இளைய தளபதி விஜய் என்று பெயர் சொன்னாலே ரசிகர்கள் பலர் உள்ளனர்.

ரசிகர்கள் இந்த காலத்தில் கொண்டாடும் வகையில் தளபதி நண்பர்களுடன் பேசும்போது எடுத்த புகைப்படமும், செடி நடும் போது எடுத்த புகைப்படமும் ரசிகர்களிடம் அதிகம் வலம் வந்தது.

தற்போது ரசிகர்களுக்கு தளபதியின் புதிய புகைப்படம் வெளியாகப்போகிறது என்று கூறினால் எப்படி இருக்கும்.

ஆமாம் இன்று தளபதியின் மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகளும், எஸ்.ஏ. சந்திரசேகரின் பேத்தியுமான சினோ பிரிட்டோவின் திருமணம் இன்று உறவினர்கள் மத்தியில் நடக்க இருக்கிறது.

இதில் கலந்து கொள்ள இருக்கிறாராம் தளபதி விஜய்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter