இரத்த சோகை, ஹீமோகுளோபின் குறைவா? இந்த ஒரு பொருளை சாப்பபிட்டு வாங்க.. போதும் போதும்ங்கிற அளவிற்கு இரத்தம் ஊறும் !!!!

Post a Comment
ratha sogai nivarthi seivathu
sevalai for hemoglobin
பொதுவாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படும். இரும்பு சத்துப் பற்றாக்குறை காரணமாக இரத்த சோகை ஏற்பட்டு, மயக்க நிலை ஏற்படும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். இரண்டு நபர்களுக்குத் தேவையான உணவை அவர்கள் உண்டே ஆக வேண்டும். கிராம்புற, ஏழை எளிய மக்களுக்கு இது ஒரு பெரிய சாப கேடாகவே உள்ளது. இரத்தத்தில் ஹீமோ குளோபின் குறைவதால் பல்வேறு உடல் நல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

சரி... எப்படி ஓவர் நைட்டில் இரத்த அணுக்களை (ஹீமோ குளோபின்) அதிகரிக்கலாம்?

ஓவர் நைட்டில் எல்லாம் கட்டாயம் முடியாது. ஒரு வாரத்திற்காகவு சிவப்புநிறமுடைய உணவுகளை எடுத்ததுக்கொள்வதன் மூலம் இரத்த சோகையை சீர்படுத்த முடியும். குறிப்பாக இரும்புச் சத்துமிக்க உணவுகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முருங்கை கீரை, செவ்வாழை, பேரீட்சை போன்றவற்றில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக செவ்வாழையில் அதிகளவு பீட்டா கரோட்டின் மற்றும் உடலுக்கத் தேவையானச த்துக்கள் நிரம்பி உள்ளதால், அதை தினந்தோறும் ஒன்று என்ற வீத த்தில் எடுத்து வந்தால் கட்டாயம் ஹீமோ குளோபின் அளவு அதிகரித்து, சீரான இரத்த ஓட்டத்தைப் பெறலாம்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter