எப்பொழுது பார்த்தாலும், ஏதாவது ஒரு பரபரப்பை உண்டாக்கி கொண்டே இருக்கும் இந்த காதல் ஜோடி. ஒரு சில காதல்களுக்குப் பிறகு, இந்த நடிகை மட்டும் நிரந்தரமாக 4, 5 ஆண்டுகளாக ஒரே இயக்குனர்/நடிகருடன் ஜோடி சேர்ந்து சுற்றுவது கோலிவுட் வட்டாரத்திற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிரந்தர கணவன் மனைவியாக இன்னும் அவர்கள் ஆகவே இல்லை. அதனால் அவர்களின் காதல் நிறைவேறுமா? வெறும் ஊர்சுற்றலும், ஓட்டல் ரூம்களும் என ஓடிவிடுமா என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்த ஜோடி யார் என்பது உங்களுக்கே இப்பொழுது தெரியும். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர். இவர் என்றால் ஒன்பதும் தலைகீழாகும். அடேங்கப்பா... இவர் வந்து போனால் தமிழக இளைஞர்கள் மனது சூடேறும்.
அம்மன் வேடத்திலும் கலக்கியிருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்ன என்றால் ஆன்மீகத்திற்கும், இறை பக்திக்கும் சினிமாவைப் பொருத்தவரை ஒழுக்கம் ஏதும் தேவையில்லை.
அழாகாக இருந்தால் போதும். இயக்குனர்களை, தயாரிப்பார்களை, கூட நடிக்கும் நடிகர்க்களை கொஞ்சம் அனுசரித்து நடந்தால் போதும். எல்லா வேடமும் கிடைக்கும். புகழும் கிடைக்கும்.
பணம், புகழ், வெளிநாட்டு சுற்றுப்பயணம், கூட சுற்ற ஆண் நண்பர். இன்னும் இந்த வாழ்க்கையில் ரசிக்க என்ன வேண்டும்.?
அதை இந்த நடிகை அழகாகவே செய்து வருகிறார். திருமணமானவரா? பரவாயில்லை. அழகாயிருந்தால் போதும். ஆண் மகனாக இருந்தால் போதும்.
திருமணமாக புகழ்பெற்ற நடிகரா? பரவாயில்லை. கட்டுக்கோப்பாக இருந்தால் போதும். காதலனாக வாழ தகுதி போதும்.
ச்சீ என்று சொல்லமளவிற்கு மோசமாக இல்லை என்றாலும், இவரை சபையில் போற்றி துதி பாடுவதை எவரும் நிறுத்தவதில்லை.
ஏமாற்றத்தை மட்டும் இவர் விரும்புவதில்லை. விருப்பத்திற்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கிடைக்கும் வரை வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்து கொள்ள வேண்டும் என்ற மன உறுதி இவரிடம் எல்லோருக்கும் பிடித்த விஷயம்.
ஏமாற்றப்பட்டால் கூட, ஏமாறாமல் எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொண்டு, தனக்கு பிடித்த வாழ்க்கையை யார் எவர் என்ன கூறினாலும் அதை கண்டுகொள்ளாமல் வாழ்வது இவரின் தன்னம்பிக்கை.
ஊடகங்கள் கூட இவரை பரபரப்பு செய்திக்கு மட்டும் பயன்படுத்துமே தவிர, தரக்குறைவாக பேசியதில்லை. ஊடகத்தை கூட இவர் தன் கவர்ச்சியால் கவர்ந்துள்ளார்.
பொது விழாக்களில் பிரபலங்களின் கைகுலுக்கள், பார்ப்பவரிடம் புன் சிரிப்பு, விருது விழாக்களில் பங்களிப்பு என எதையும் கூச்சமின்றி (?) செய்து வருபவர்.
விநாயக கணேச பெருமானின் பெயரை கொண்ட அந்த இயக்குனருடன் தான் இவருக்கு எத்தனை காதல்? ஒன், டூ, த்ரீ, ஃபோர் என்று சொன்னால் கூட பத்துக்கு முன்னதாக இவர் பெயர் வரும் அதிசயம் தான் என்ன?
அவர்தான் விநாயக பெருமானின் பெயர் தாங்கிய அந்த இயக்குனருடன் தனி விமானத்தில் பயணித்து, ஓனம் கொண்டா சென்றிருக்கிறாராம். ம்ம்....
கொண்டாடத்திற்கு முன்பு கொரானோவாவது.. இன்னொன்னாவது.. நமக்கு மகிழ்ச்சிதான் முக்கியம்.
#சினிமா #நயன்தாரா #விக்னேஷ்சிவன் #ஓனம்பண்டிகை.
Post a Comment
Post a Comment