ஜோடி சேர்ந்து நீச்சல் குளத்தில்.. ! பிரபல நடிகை செய்த குறும்பு...!! ப்பா.. இப்படியா பொது வெளியில் நடந்துக்கிறது...? !!!

Post a Comment
neechal kulam photo

தமிழில் நேரம் என்று ஒரு படம் வந்த்ததல்லவா. அதில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நஸ்ரியா நசீம். உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர் 2013 ஆம் ஆண்டு நம்ம தளபதி ஸ்பெஷல் டைரக்கடர் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பிரபலமானார். ரசிகர்கள் இப்படி ஒரு நடிகை இருக்கிறாரா என்று ஆர்வத்துடன் ரசித்து கண்டு களித்தனர்.

தமிழ் திரை உலகில் இப்படி ஒரு நடிகை இருப்பது அந்த படத்தின் வழியாகதான் கண்டுகொண்டார்கள். அதன் பிறகு மலையாள கரையோர பக்கம் ஒதுங்கிய இவர் அங்கு நடிகராக இருந்த பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு நீண்ட இடைவெளியிட்ட நசீம். திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

ஆனால் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கணவருடன் ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்.டிரான்ஸ் எனும் அந்த படத்தில் இருவரும் ஜோடியாக நீச்சல் குளத்தில் அரை குறை ஆடையுடன் இருக்கும் படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வைரல் ஆக்கியுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் உள்ளே அப்படி என்னதான் செய்கிறார்களோ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter