இதய அடைப்பு போக்கும் எலுமிச்சை கசாயம்... எப்படி செய்யனும் தெரியுமா?


இதய அடைப்பு என்று சில லட்சங்கள் செலவு செய்து, அதிலும் சில உடல் இம்சைகளை சந்தித்து, ஒரு மரண அனுபவத்தை சந்திக்கும் சந்தர்ப்பத்தை நாமே உருவாக்கி துன்பமடைகிறோம். அப்படி இல்லாமல் எந்த ஒரு காயமின்றி, இயற்கை வழியில் இதய அடைப்புகளை திறந்து, சமச்சீரான ரத்த ஓட்டத்தினை பெற முடியும். அதற்கு உதவுபவைதான் எலுமிச்சை கசாயம்.


எலுமிச்சை கசாயம் எப்படி செய்வது? 


இரண்டு எலுமிச்சைகளை எடுத்து இரண்டாக அறுத்துக்கொண்டு, அதில் சாறு பிழிந்து ஜூஸ் எடுத்து, உங்களுக்கும், உங்கள் குடும்ப்பத்தாருக்கும் கொடுத்து விடுங்கள். மீதமிருக்கும் எலுமிச்சை தோலை அப்படியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் இரண்டு டம்ளர் அளவிற்கு குடிநீரை ஊற்றி, அடுப்பில் வைத்து பற்ற வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்துக்கொண்டு, நன்றாக கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

இதையும் வாசியுங்கள்: நெஞ்சு சளி நீங்க வைத்தியம்

கொதித்த பிறகு அடுப்பை ஆப் செய்து விட்டு, அந்த நீரை எடுத்து குடிக்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக இருக்கும்போது , காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட முறையில் எடுக்கப்பட்ட எலுமிச்சை கசாயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, 30 நாட்களுக்குப் பிறகு இதயத்தில் பத்து அடைப்புகள் இருந்தாலும் கரைந்து , இரத்தக் குழாய்கள் திறந்து தடையில்லாத சீரான ரத்த ஓட்டத்தை பெற்றுவிடும்.

ஈரல் - லிவர் பிரச்னை இருந்தாலும் சரியாகி, 10 வயது குழந்தையின் ஈரல் போல இளமைபெற்று சுறுசுறுப்பாக இயங்கிவிடும். இது பரீசித்துப் பார்க்கப்பட்ட உண்மை. 30-40 நாட்கள் வரை தொடர்ந்து இப்படி செய்து அருமையான பலனை பெற்று, சில லட்சங்களை சேமிக்கலாம். உடனே செய்யுங்கள். பலனை அறுவடை செய்யுங்கள்.


Post a Comment

0 Comments