கொரோனாவிலிருந்து குணமாகி, கனடா பிரதமர் மனைவி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ !

canada prime minister wife
கடுமையான கொரோன நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கபட்ட கனடா பிரதமரின் மனைவி சோபியா ஜார்ஜியா ட்ரோடோ இப்பொழுது முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தனக்கான பிரார்த்தனை செய்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் உணர்ச்சிப் பூர்வமாக நன்றியை தெரிவித்து அவர் ஒரு நெகிழ்ச்சி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

முன்னதாக அவர் பிரிட்டானியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, அவருக்கு இலேசான காய்ச்சல் , சளி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றியதால், அதனையடுத்து அவருக்கு கரோனோ சோதனை நடப்பட்டது. அந்த முடிவுகள் வரும் வரை தன்னைத்தானே அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனையடுத்து SOPHIE யின் கொரோனோ பரிசோதனை முடிவுகள் கடந்த 13ம் தேதி வந்தது. அதில் அவருக்கு பாசிடிவ் என வந்நதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவர்களின் ஆலோசனை பேரில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். அதை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த ஜஸ்டின் ரூட்டோ, 2 வாரங்களுக்குப் பிறகு , மீண்டும் அவருக்கு சோதனை நடப்பட்டத்து. அதில் அவருக்கு கோரோனோ இல்லை என்ற முடிவுகள் வந்தது.

இதனால் நெகிழ்ச்சியடைந்த அவர், அவருடைய நோய் தீர பிரார்த்தனை செய்த அத்தனை நண்பர்கள் மட்டும் நாட்டு மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி அடைந்தார்.

அந்த வீடியோ இதோ..

Post a Comment

0 Comments