கரம் மசாலா தரும் ஆரோக்கியம் ! யாருக்கும் தெரியாத ரகசியம் உங்களுக்காக !!!

Post a Comment


கறிக்குழம்பில் வாசனைக்காகவும் , சுவைக்காகவும் போடும் கரம் மசாலா வெறும் பொடியல்ல... அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், சீரகம், சோம்பு , பிரிஞ்சு இலை , மிளகு என பல வகையான மசாலா பொருட்களைக் கொண்டு அரைத்த ஒரு மூலிகைப் பொடி எனலாம். அப்படி என்னென்ன நன்மைகள் உள்ளன...

செரிமானம் : கறி, பிரியாணி போன்ற ஹெவியான உணவுகள் செரிமானம் அடையவே இந்த மசாலா சேர்க்கப்படுகிறது. வயிற்றில் செரிமானத்தைத் தூண்டி அதன் கெமிக்கல்களை சுரக்கச் செய்கிறது. இதனால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லையும் இருக்காது. செரிமானம் : கறி, பிரியாணி போன்ற ஹெவியான உணவுகள் செரிமானம் அடையவே இந்த மசாலா சேர்க்கப்படுகிறது. வயிற்றில் செரிமானத்தைத் தூண்டி அதன் கெமிக்கல்களை சுரக்கச் செய்கிறது. இதனால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லையும் இருக்காது.

செரிமானம் : கறி, பிரியாணி போன்ற ஹெவியான உணவுகள் செரிமானம் அடையவே இந்த மசாலா சேர்க்கப்படுகிறது. வயிற்றில் செரிமானத்தைத் தூண்டி அதன் கெமிக்கல்களை சுரக்கச் செய்கிறது. இதனால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லையும் இருக்காது.

வளர்ச்சிதை மாற்றம் : இதில் உள்ள மிளகு போன்றவை ஃபைட்டோ நியூட்ரியன்ஸ் கொண்டவை என்பதால் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. வளர்ச்சிதை மாற்றம் : இதில் உள்ள மிளகு போன்றவை ஃபைட்டோ நியூட்ரியன்ஸ் கொண்டவை என்பதால் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.
வளர்ச்சிதை மாற்றம் : இதில் உள்ள மிளகு போன்றவை ஃபைட்டோ நியூட்ரியன்ஸ் கொண்டவை என்பதால் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஆண்டி ஆக்ஸிடண்ட் : நோய் அழற்சி, சரும அலர்ஜி , சருமப் பிரச்னைகளை சரி செய்ய உதவும் ஆண்டி ஆக்ஸிடண்ட். ஆண்டி ஆக்ஸிடண்ட் : நோய் அழற்சி, சரும அலர்ஜி , சருமப் பிரச்னைகளை சரி செய்ய உதவும் ஆண்டி ஆக்ஸிடண்ட்.
ஆண்டி ஆக்ஸிடண்ட் : நோய் அழற்சி, சரும அலர்ஜி , சருமப் பிரச்னைகளை சரி செய்ய உதவும் ஆண்டி ஆக்ஸிடண்ட்.

வயிற்றுக் கோளாறு : வயிற்று மந்தம், வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. வாயுத் தொல்லை இருந்தாலும் சரி செய்ய உதவும். வயிற்றுக் கோளாறு : வயிற்று மந்தம், வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. வாயுத் தொல்லை இருந்தாலும் சரி செய்ய உதவும்.

வயிற்றுக் கோளாறு : வயிற்று மந்தம், வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. வாயுத் தொல்லை இருந்தாலும் சரி செய்ய உதவும்.

துர்நாற்றம் போக்கும் : வாயில் துர்நாற்றம், பேசும் போது துர்நாற்றம் வீசுகிறது எனில் இதில் உள்ள ஏலக்காய், பட்டை போன்ற வாசனை நிறைந்த மசாலாக்கள் அதில் இருப்பதால் இந்த பிரச்னை இருக்காது. துர்நாற்றம் போக்கும் : வாயில் துர்நாற்றம், பேசும் போது துர்நாற்றம் வீசுகிறது எனில் இதில் உள்ள ஏலக்காய், பட்டை போன்ற வாசனை நிறைந்த மசாலாக்கள் அதில் இருப்பதால் இந்த பிரச்னை இருக்காது.

துர்நாற்றம் போக்கும் : வாயில் துர்நாற்றம், பேசும் போது துர்நாற்றம் வீசுகிறது எனில் இதில் உள்ள ஏலக்காய், பட்டை போன்ற வாசனை நிறைந்த மசாலாக்கள் அதில் இருப்பதால் இந்த பிரச்னை இருக்காது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter