தம்பீ விட்டுர்ரா.. டேய்.. கதறிய 51 பேர் ..! பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞர் ! வழக்கில் வெளிவந்த அதிரடி தீர்ப்பு !

கடந் த ஆண்டு மார்ச் மா தம் 15 ஆம்  தே தி நியூசிலாந் தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூ திகளில் நடந் த அந் த கொடூர சம் பவ த் தை அவ்வளவு எளி தில் யாரும் மறந் திருக்க முடியா து. உலகையே ஒரு நிமிடம் அசை த் து ப்  பார் த் த து அந் த கொடூர த்  து ப் பாக்கிச் சூடு சம் பவம். ஆஸ் திரேலியா நாட்டை சேர்ந் த 29 வய தான  பிரெண்டன் டாரண்ட் என்ற இளைஞர் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூ திகளில் கொடூரமாக நட த் திய  து ப் பாக்கிச் சூட்டில் 51  பேர்  பரி தா பமாக ப்  பலியானார்கள்.


மசூ திகளில்  தொழுகை நடந் து கொண்டிருந் த நேர த் தில் அங்கு ப்  புகுந் த அந் த இளைஞர் கண்ணில்  பட்டவர்களை எல்லாம்  ப ப்ஜி கேமில் சுட்டு த்  தள்ளுவ தை ப்  போலச் சுட்டுக் கொன்றார்.  தங்கள து உயிரைக் கா ப் பாற்றிக் கொள்ள எவ்வளவோ க தறியும், அ தை ப் பற்றி சிறி தும் ஈவு இரக்கமின்றி கொன்ற தோடு,  தான் செய் த கொலையை ஃ பேஸ் புக்கில் நேரடியாக ஒளி பர ப் பும் செய் தார்  பிரெண்டன் டாரண்ட்.

இந் த கொடூர சம் பவம்  தொடர் பாக அவர் மீ து, கொலை, கொலை முயற்சி மற்றும்  பயங்கரவா த குற்றச்சாட்டு ப்  ப திவு செய்ய ப் பட்ட து. ஆரம் ப த் தில்  தன்மீ தான குற்றச்சாட்டுக்களை மறு த் த டாரண்ட்  பின் பு குற்ற த் தை ஒ ப் புக்கொண்டார். இ தனை த் தொடர்ந் து இந் த வழக்கில் அவரை குற்றவாளியாக நீ தி ப திகள் அறிவி த் தனர். இந்நிலையில் டாரண்டுக்கு  தண்டனை அறிவி ப் ப தற்கான வா தம் கிறைஸ்ட்சர்ச் நீ திமன்ற த் தில் இரண்டு நாள்கள் நடை பெற்ற து.





அ ப் போ து அரசு  தர ப் பில் டாரண்டுக்கு அ திக பட்ச  தண்டனையாக  பரோலில் வெளியே வர முடியா த வகையில் வாழ்நாள் சிறை வி திக்க வேண்டும் என அரசு  தர ப் பில் கோர ப் பட்ட து. இந்நிலையில்  தீர் ப் பு வழங்கிய நீ திமன்றம் டாரண்டுக்கு  பரோலில் கூட வெளியே வர முடியா து ஆயுள்  தண்டனையை வி தி த் து த்  தீர் ப் பளி த் த து. உலகையே அ திரவை த் த கொடூர வழக்கு  தற் போ து முடிவுக்கு வந் துள்ள து.

Post a Comment

0 Comments