30 வயதில் இதையெல்லாம் செய்தால், 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.. !!!

நீங்கள் 30 வயதை அடையும் போதே ஆரோக்கியம் என்ற விஷயத்தில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியமாக இருக்கிறது. அப்போதுதான் முதுமைக் காலத்தில் நீங்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே அப்படி நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன பார்க்கலாம்.

 காலை உடற்பயிற்சி : உங்களுக்கு ஏற்கெனவே உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருப்பின் மகிழ்ச்சி. இல்லை எனில் இன்றிலிருந்தே துவங்குவது அதைவிட மகிழ்ச்சியான விஷயம். ஏனெனில் காலையில் எழுந்து ஒர்க் அவுட் செய்வது அன்றைய நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். காலை உடற்பயிற்சி : உங்களுக்கு ஏற்கெனவே உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருப்பின் மகிழ்ச்சி. இல்லை எனில் இன்றிலிருந்தே துவங்குவது அதைவிட மகிழ்ச்சியான விஷயம். ஏனெனில் காலையில் எழுந்து ஒர்க் அவுட் செய்வது அன்றைய நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும்.
காலை உடற்பயிற்சி : உங்களுக்கு ஏற்கெனவே உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருப்பின் மகிழ்ச்சி. இல்லை எனில் இன்றிலிருந்தே துவங்குவது அதைவிட மகிழ்ச்சியான விஷயம். ஏனெனில் காலையில் எழுந்து ஒர்க் அவுட் செய்வது அன்றைய நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும்.


 மன அழுத்தத்தை கையாளத் தெரிந்துகொள்ளுங்கள் : 30 வயதிலேயே மன அழுத்தத்தை கையாளவும், பதட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தெரிந்துகொண்டாலே முதுமையில் இதனால் உண்டாகும் பல பிரச்னைகளை தவிர்க்கலாம். ஏனெனில் அதுதான் 77% நோய்க்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மன அழுத்தத்தை கையாளத் தெரிந்துகொள்ளுங்கள் : 30 வயதிலேயே மன அழுத்தத்தை கையாளவும், பதட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தெரிந்துகொண்டாலே முதுமையில் இதனால் உண்டாகும் பல பிரச்னைகளை தவிர்க்கலாம். ஏனெனில் அதுதான் 77% நோய்க்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மன அழுத்தத்தை கையாளத் தெரிந்துகொள்ளுங்கள் : 30 வயதிலேயே மன அழுத்தத்தை கையாளவும், பதட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தெரிந்துகொண்டாலே முதுமையில் இதனால் உண்டாகும் பல பிரச்னைகளை தவிர்க்கலாம். ஏனெனில் அதுதான் 77% நோய்க்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 மருத்துவ பரிசோதனை : இப்போதிலிருந்தே உங்களுக்கான மருத்துவரை உறுதி செய்து கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் உடல் நிலைக் குறித்த அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள அடிக்கடி முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதனால் ஆரம்ப நிலையிலேயே நோய் அறிகுறிகளை கண்டறிந்து தீர்க்க முடியும். மருத்துவ பரிசோதனை : இப்போதிலிருந்தே உங்களுக்கான மருத்துவரை உறுதி செய்து கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் உடல் நிலைக் குறித்த அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள அடிக்கடி முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதனால் ஆரம்ப நிலையிலேயே நோய் அறிகுறிகளை கண்டறிந்து தீர்க்க முடியும்.
மருத்துவ பரிசோதனை : இப்போதிலிருந்தே உங்களுக்கான மருத்துவரை உறுதி செய்து கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் உடல் நிலைக் குறித்த அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள அடிக்கடி முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதனால் ஆரம்ப நிலையிலேயே நோய் அறிகுறிகளை கண்டறிந்து தீர்க்க முடியும்.

 ஆரோக்கியமான உடல் எடை : கண்டதையும் சாப்பிட்டு கன்னாபின்னாவென உடல் எடையை அதிகரித்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு கட்டுக்கோப்பான உடல் எடையை கடைப்பிடியுங்கள். ஏனெனில் உடல் பருமனாலும் பல நோய்களை சந்திக்க நேரிடும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் வரவும் காரணமாக இருக்கலாம். ஆரோக்கியமான உடல் எடை : கண்டதையும் சாப்பிட்டு கன்னாபின்னாவென உடல் எடையை அதிகரித்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு கட்டுக்கோப்பான உடல் எடையை கடைப்பிடியுங்கள். ஏனெனில் உடல் பருமனாலும் பல நோய்களை சந்திக்க நேரிடும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் வரவும் காரணமாக இருக்கலாம்.
ஆரோக்கியமான உடல் எடை : கண்டதையும் சாப்பிட்டு கன்னாபின்னாவென உடல் எடையை அதிகரித்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு கட்டுக்கோப்பான உடல் எடையை கடைப்பிடியுங்கள். ஏனெனில் உடல் பருமனாலும் பல நோய்களை சந்திக்க நேரிடும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் வரவும் காரணமாக இருக்கலாம்.


 எலும்புகள் உறுதி : 30 வயது முதலே எலும்புகளை உறுதி செய்யும் வேலைகளில் இறங்கினால்தான் 60 வயதிலும் நிமிர்ந்த நடையுடன் இருக்கலாம். மூட்டு வலி, எலும்புப்புறை போன்ற பிரச்னைகள் வராது. எனவே விட்டமின் டி மற்றும் கால்சியம் உணவில் அதிக கவனம் செலுத்துங்கள். எலும்புகள் உறுதி : 30 வயது முதலே எலும்புகளை உறுதி செய்யும் வேலைகளில் இறங்கினால்தான் 60 வயதிலும் நிமிர்ந்த நடையுடன் இருக்கலாம். மூட்டு வலி, எலும்புப்புறை போன்ற பிரச்னைகள் வராது. எனவே விட்டமின் டி மற்றும் கால்சியம் உணவில் அதிக கவனம் செலுத்துங்கள்.
எலும்புகள் உறுதி : 30 வயது முதலே எலும்புகளை உறுதி செய்யும் வேலைகளில் இறங்கினால்தான் 60 வயதிலும் நிமிர்ந்த நடையுடன் இருக்கலாம். மூட்டு வலி, எலும்புப்புறை போன்ற பிரச்னைகள் வராது. எனவே விட்டமின் டி மற்றும் கால்சியம் உணவில் அதிக கவனம் செலுத்துங்கள்.

 சர்க்கரை அளவை குறைக்க : சர்க்கரை மட்டுமல்லாது சோடியம் அதாவது உப்பின் அளவையும் 30 வயதிலிருந்தே குறைத்துக்கொள்வது நல்லது. சர்க்கரை அளவை குறைக்க : சர்க்கரை மட்டுமல்லாது சோடியம் அதாவது உப்பின் அளவையும் 30 வயதிலிருந்தே குறைத்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை அளவை குறைக்க : சர்க்கரை மட்டுமல்லாது சோடியம் அதாவது உப்பின் அளவையும் 30 வயதிலிருந்தே குறைத்துக்கொள்வது நல்லது.

 சருமப் பாதுகாப்பு : முதுமையை வெளிச்சம் போட்டு காட்டுவது சரும ஆரோக்கியம்தான். எனவே சருமத்தை சுருக்கங்கள் இன்றி ஆரோக்கியமான சருமமாக வைத்துக்கொள்ள 30 வயதிலிருந்தே செய்யுங்கள். அதிகமாக தண்ணீர் குடிப்பதும் நல்ல டிப்ஸ். சருமப் பாதுகாப்பு : முதுமையை வெளிச்சம் போட்டு காட்டுவது சரும ஆரோக்கியம்தான். எனவே சருமத்தை சுருக்கங்கள் இன்றி ஆரோக்கியமான சருமமாக வைத்துக்கொள்ள 30 வயதிலிருந்தே செய்யுங்கள். அதிகமாக தண்ணீர் குடிப்பதும் நல்ல டிப்ஸ்.
சருமப் பாதுகாப்பு : முதுமையை வெளிச்சம் போட்டு காட்டுவது சரும ஆரோக்கியம்தான். எனவே சருமத்தை சுருக்கங்கள் இன்றி ஆரோக்கியமான சருமமாக வைத்துக்கொள்ள 30 வயதிலிருந்தே செய்யுங்கள். அதிகமாக தண்ணீர் குடிப்பதும் நல்ல டிப்ஸ்.


 குடும்ப நோய் : 30 வயதில் உங்களுக்கு உடல் பரிசோதனை செய்து எதுவும் இல்லை என்பதை தெரிந்துகொள்வது போல் உங்கள் மரபு வழி குடும்பத்தினருக்கு எந்தெந்த வயதில் என்னென்ன நோய் வந்தது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களையும் தொடர்ந்து வரலாம். அதற்கு முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப நோய் : 30 வயதில் உங்களுக்கு உடல் பரிசோதனை செய்து எதுவும் இல்லை என்பதை தெரிந்துகொள்வது போல் உங்கள் மரபு வழி குடும்பத்தினருக்கு எந்தெந்த வயதில் என்னென்ன நோய் வந்தது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களையும் தொடர்ந்து வரலாம். அதற்கு முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
குடும்ப நோய் : 30 வயதில் உங்களுக்கு உடல் பரிசோதனை செய்து எதுவும் இல்லை என்பதை தெரிந்துகொள்வது போல் உங்கள் மரபு வழி குடும்பத்தினருக்கு எந்தெந்த வயதில் என்னென்ன நோய் வந்தது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களையும் தொடர்ந்து வரலாம். அதற்கு முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Post a Comment

0 Comments