ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள்

Post a Comment
reserve bank jobs

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: அப்ளைடு மேத்தமெட்டிக்ஸ் 3, அப்ளைடு எகானாமிக்ஸ் 3, மைக்ரோ எகானாமிக்ஸ் 1, டேட்டா அனாலிட்டிக்ஸ் 5, ரிஸ்க் அனலிஸ்ட் 1, ரிஸ்க்மேனேஜ்மென்ட் 2, ஐ.டி., ஆடிட் 2, பாரன்சிக் ஆடிட் 1, சி.ஏ., 1, சிஸ்டம் அட்மின் 9, புராஜக்ட் அட்மின் 5, நெட்வொர்க் அட்மின் 6 என மொத்தம் 39 காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.3.2020 அடிப்படையில் சிஸ்டம் அட்மின், புராஜக்ட் அட்மின், நெட்வொர்க் அட்மின் பதவிக்கு 25 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு 30 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது.

பணிக்காலம்: குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்.

ஊதியம் : ஆண்டு ஊதியம் ரூ. 28.20 லட்சம் முதல் 33.60 லட்சம் வரை.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள் : 22.8.2020 மாலை 6 மணி வரை

விபரங்களுக்கு : https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADV26032020FLD7EABB7E213B4D5C9CB0328FF0EB04B0.PDF

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter