பண்ணை வீட்டில் நடைபயிற்சி செய்யும் நடிகர் ரஜினிகாந்த்...

Post a Comment

அன்புள்ள NALLANE வாசக நண்பர்களே.. நமது வெப்சைட்டில், சினிமா, நியூஸ், ஆன்மீகம் மற்றும் உடல்நலம் (ஆரோக்கியம்) குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறோம். அனைத்தும் உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று நம்புகிறோம். மருத்துவ குறிப்புகள் பொருத்தவரையில், நம் முன்னோர்கள், சித்தர்கள் மற்றும் தற்போதைய ஆங்கில மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டவற்றை அப்படியே உங்களுக்குத் தருகிறோம்.

உடலில் வரும் சிறு சிறு நோய்கள், மற்றும் உபாதைகளுக்கு வீட்டிலுள்ள மருந்து பொருட்களை வைத்து நாமே குணப்படுத்திடலாம். அந்தக் காலத்தில் வீட்டில் உள்ள முதியவர்கள், பாட்டி வைத்தியம் செய்து, குணப்படுத்துவர். நம் பாரம்பரிய மருத்துவ முறைகள், சித்த முறைகள் வழக்கொழிந்து வருவதால், அவற்றை மீட்டெடுத்து மீண்டும் பயன்பாட்டுக்கொண்டு வரும் முயற்சியில் நம்முடைய இணையதளம் இறங்கியுள்ளது.

இதனையடுத்து இணையம் மற்றும் அனுபவமிக்க சித்த வைத்தியர்கள் கூறும் ஆரோக்கிய குறிப்புகளை அன்றாடம் வழங்கி வருகிறோம். இந்த இணையதளத்தில் வழங்கப்படும் குறிப்புகள் அனைத்தும் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே. எந்த ஒரு குறிப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பு, வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் அருகில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்று அதன் பிறகு பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம்.

சினிமா, செய்திகள் மற்றும் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே பகிர்ந்து வருகிறோம். எனவே அதில் உள்ள நம்பகத்தன்மை குறித்த உறுதியை எங்களால் வழங்க முடியாது. பொழுதுபோக்கு மற்றும் ரசிகர்களின் மகிழ்ச்சி போன்ற காரணங்களுக்காக மட்டுமே சினிமா தொடர்பான தகவல்கள் இங்கு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி இடம்பெறும் கிசு கிசு மற்றும் தவறான தகவல்களுக்கு இந்த இணையத்தளம் பொறுப்பேற்காது என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம்.

நடிகர் ரஜினிகாந்த் தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் நடைபயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. நேற்று , ரஜினிகாந்த் முக கவசம் அணிந்தபடி லம்போகினி காரை ஓட்டி செல்லும் புகைப்படம் வெளியாகி , இணையத்தில் வைரலானது.  இந்நிலையில் இந்த வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter