இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், திடீரென விலக என்ன காரணம் என புரியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்பூர்த்தி கவுடா தனக்கு திருமணம் ஏற்பாடு நடப்பதால், கல்யாண வீடு தொடரிலிருந்து விலகி யிருப்பதாக அவரே கூறியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் கல்யாண வீடு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குநர் திருமுருகன் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கோபி கதாபாத்திரத்துக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் என்ற கேரக்டரில் ஸ்பூர்த்தி கவுடா நடித்து வந்தார். ஊரடங்குக்கு முன்னர் வரை இவர் கல்யாண வீடு சீரியலில் நடித்து வந்த நிலையில் தற்போது இவருக்கு பதிலாக நடிகை கன்னிகா ரவி மாற்றப்பட்டுள்ளார்.

கல்யாண வீடு சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கும் ஸ்பூர்த்தி கவுடா, தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதனால் தான் சீரியலில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்பூர்த்தி கவுடா பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்யாண வீடு சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கும் ஸ்பூர்த்தி கவுடா, தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதனால் தான் சீரியலில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஸ்பூர்த்தி கவுடா பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment