.
வெள்ளை காளான் நுரையீரலில் இருக்கும் சர்க்கரை அளவை சீர் செய்கிறது
தினமும் வெள்ளை காளான் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் தடுக்கப்படும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெள்ளை காளான் நுரையீரலில் இருக்கும் சர்க்கரை அளவை சீர் செய்கிறது.
இந்த கண்டு பிடிப்பை வைத்து சர்க்கரை நோய்க்கு புதிய மருந்து கண்டு பிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
“ உடலில் இருக்கும் குளூகோஸ் அளவை சீராக வைத்திருந்தால் சர்க்கரை நோய் தவிர்க்கப்படுகிறது.
மற்ற நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் மார்கரிட்டா கன்டோர்னா.
ஃபன்க்ஷனல் ஃபுட்ஸ் என்ற இதழில், வெளியான இந்த ஆராய்ச்சியில், இரண்டு எலிகளுக்கு தினமும் காளான் கொடுக்கப்பட்டது.
ஒன்றி மைக்ரோபயோட்டா இருந்தது.
Post a Comment
Post a Comment