இது வெறும் ட்ரெய்லர் தான். வனிதாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு நாஞ்சில் விஜயன் காட்டம் !!!

Post a Comment

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில இருந்து பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள்.

vanitha vijayakurar
 இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதாகடந்த சில காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயனை பெயரும் அடிபட்டது. சூர்யா தேவியை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். 


இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter