இந்த போஸ பார்த்தா புக் படிக்கிற மாதிரி இல்லையே.. மாஸ்டர் பட நடிகையை பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

Post a Comment


 மாஸ்டர் பட நடிகையான மாளவிகா மோகனன் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்துள்ளனர்.

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் மாளவிகா மோகனன். பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா இன்டஸ்ட்ரிக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நிர்ன்னயாக்கம் என்ற மற்றொரு மலையாள படத்தில் நடித்தார். பிறகு கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.பேட்ட படம்

இந்தியில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து கோலிவுட்டிலும் கால் பதித்தார் மாளவிகா மோகனன். ரஜினியின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.

பூங்கொடி கதாப்பாத்திரத்தில் நடித்தார் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் அதில் அவரது நடிப்பு பேசப்பட மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியானார். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய மாஸ்டர் படம் லாக்டவுன் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அடிக்கடி செய்திகள் இதனை தொடர்ந்து தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அதோடு ஏதாவது ஒன்றை பேசி அடிக்கடி செய்திகளிலும் அடிபட்டு வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். பழைய போட்டோ படுக்கையில் ஏனோதானோ என கிடப்பது அல்லது படிப்பது போன்ற போட்டோக்களை வெளியிடும் மாளவிகா மோகனன், கடந்த சில நாட்களாக தனது பழைய போட்டோக்களை ஷேர் செய்து வந்தார்.


மேலும் தன்னுடைய செல்ல நாயுடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வந்தார்.

பங்கம் செய்த நெட்டிசன்ஸ்

இந்நிலையில் மீண்டும் படுக்கையறையில் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் மாளவிகா மோகனன். பெட்டில் டீப் நெக் டாப்ஸில் ஃபுல் மேக்கப்பில் ஃபிரி ஹேர் விட்டப்படி கையில் புக்குடன் கிக்காய் உட்காந்திருக்கிறார் மாளவிகா மோகனன். மாளவிகா மோகனனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.படிக்கும் போஸ் இல்லை இதை பார்த்தால் படிப்பது போன்று தெரியவில்லையே என தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். சிலர் இது படிப்பதற்கு நிலையான போஸ் இல்லை என்றும் கலாய்த்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் என்ன மாலு இதெல்லாம் என கேட்டு அவரை வச்சு செய்து வருகின்றனர்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter