உடல் எடை குறைக்க உதவும் ஆப்பிள் சிடர் வினிகர்!!

Post a Comment
Apple Cider Vinegar !!


உடல் எடை குறைக்க பெரிதும் உதவும் இந்த ஆப்பிள் சிடர் வினிகர் இரத்தத்தில் ட்ரைக்ளிசரைட்ஸையும் குறைக்கிறது.  


காய்கறிகள் மற்றும் பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.  நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் எல்லாவற்றிலுமே உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கின்றன. 

 உதாரணமாக, மஞ்சள் மருத்துவ குணங்கள் நிறைந்தது.  தேங்காய் மற்றும் பாதாம் எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

  அதேபோல் உடல் எடை குறைப்பதற்கு பழங்கள், காய்கறிகள், எண்ணெய்கள் மற்றும் வினிகர் போன்றவற்றை சம விகிதத்தில் சேர்த்து கொள்ளலாம்.  நம் உடலில் மெட்டபாலிசம் சீராக இருக்க வேண்டுமென்றால் ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியமானது. 

 ஆப்பிள் சிடர் வினிகரை பல ஆண்டுகளாக அதன் மருத்துவ நன்மைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.  ஆப்பிளை மசித்து அத்துடன் ஈஸ்ட் சேர்த்து நொதிக்க செய்வதே ஆப்பிள் சிடர் வினிகர்.  

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter