சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை குறைப்பது எப்படி?

Post a Comment
sugar patientsஉடல் பருமனால் நீரழிவு நோய் வரும் என பயம் உள்ளதா? நீரழிவு நோய் இருப்பதால் உடல் எடைக் குறைக்க முடியவில்லையா?


 இதோ உங்களுக்கான சொல்யூஷன் நாட்டில் நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் பெருகிவிட்டனர்

உடல் பருமனால் நீரழிவு நோய் வரும் என பயம் உள்ளதா? நீரழிவு நோய் இருப்பதால் உடல் எடைக் குறைக்க முடியவில்லையா?

 இதோ உங்களுக்கான சொல்யூஷன்
நாட்டில் நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் பெருகிவிட்டனர்.

அதிக உடல் எடை, ஜங்க் உணவு சாப்பிடுவது இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நீரழிவு நோய் டைப் 1, டைப் 2 என இரண்டாக பிரிக்கப்படுகிறது.

 இதற்கு சிகிச்சை எடுக்கவில்லை எனில் ஹார்ட் அட்டாக் வரும். கல்லீரல் பாதிப்படையும். இதில் டைப் 2 வகை நோயில் இருந்து தப்ப உடல் எடைக் குறைத்தால் போதும்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter