காம சூத்ரா பட ஸ்டைலில் போஸ் கொடுத்து தனுசை மயக்கிய மாளவிகா மோகனன் ! அடுத்த படத்தில் நீதான் ஜோடி அதிர வைத்த தனுஷ் !!!

Post a Comment

தனுசை பொறுத்தவரை திறமைக்கு என்றும் மதிப்பு கொடுப்பார். அவர் படத்தில் நடிக்கும் நடிகைகள் அழகுடன் சேர்ந்து நடிப்புத் திறமை, நடன திறமை என்று பலதரப்பட்ட திறமைகளுடன் இருப்பர். அந்த வகையில் பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி சேர்ந்தவர் மாளவிகா மோகனன். அதன் பிறகு தளபடி நடித்த மாஸ்டர் படத்தில் யார் விஜய்க்கு ஜோடி என தேடியபோது, அந்த வாய்ப்பை அசால்டா தட்டிச் சென்றார் மாளவிகா மோகனன்.இந்த படத்தில் விஜய்க்கு வில்லனமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது நமக்குத் தெரியும். கனக சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த ஊரடங்கு முடிந்த பிறகு திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்கு ஜோடி சேர்ந்த மாளவிகா மோகனன் பற்றி ரசிகர்கள் அதிகம் தேடத் தொடங்கினர்.இதனைத் தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை வெளியிட்டு வைரல் ஆக்கி வந்தார். அவர் குளோசப்பில் எடுத்து போடும் படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி வைரல் ஆக்கி வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் அவர் காம சூத்ரா நடிகை போல போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை நெட்டில் பரவ விட்டார்.கூடுதலாக தனுசின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில், பதில் கூறிய தனுஷ், அடுத்த படத்திற்கு நீதாம்மா ஹீரோயின் என்று கூறியுள்ளார். அவரின் பதிலால் தலை கால் புரியாமல் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருக்கிறார் மாளவிகா மோக ன ன்.இதற்கிடையே மாளவிகா நடிக்கும் அடுத்த படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆடையை குறைத்து மிக கவர்ச்சிகரமாக நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தனுசை மயக்கிய, மாளவிகா  மேன ன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. அந்த படம் இதோ உங்களுக்காக. 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter