நீரிழிவு நோய் தாக்கத்தின் அறிகுறியை எப்படி அறியலாம்!!
டைப் 2 நீரிழிவு நோய் என்பது நம்மில் பலருக்கு ஏற்படக்கூடிய பொதுவான உடல் உபாதையாக மாறிவிட்டது. இந்த நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து தீவிரமான உடல் உபாதைகளை உருவாக்கும்.
நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்த பிறகு அதனை கட்டுக்குள் வைப்பதென்பது சற்றே சிரமமான விஷயம். அதனை அதன் அறிகுறிகளை வைத்து முன்னதாகவே கண்டறிந்துவிட்டால் எளிதில் கட்டுக்குள் வைக்கலாம்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்:
வாயில் வறட்சி, அதிகபடியான பசி, அதீத தாகம், தலைவலி, உடல் எடை குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், நோய் தொற்று, ஆரோக்கியமற்ற ஈறுகள், மறதி போன்றவை டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்.
Post a Comment
Post a Comment