வனிதா எடுத்த அதிரடி முடிவால், ரசிகர்கள் அதிர்ச்சி ! என்னதான் அப்படி செய்தார்? விபரம் உள்ளே !!!

Post a Comment

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு வாழ வாழ கெடுபவர்கள் அதிகம். வனிதா வாழ்க்கையும் அப்படித்தான். என்னதான் வாய் கிழிய சண்டை போட்டாலும், தனிப்பட்ட வாழ்வில் அவர் பல சோகங்களை அனுபவித்து வருகிறார். பிரபலமான நடிகருக்கு மகளாக பிறந்து, பிரபலமடைந்து, பிறகு திருமண வாழ்வு சரியாக அமையாமல், குடும்ப பிரச்னைகள் ஏற்பட்டு, சொந்த குடும்பத்தினரே ஒதுக்கி வைக்கும் அளவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட விளைவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர் வனிதா.இவ்வளவு சிக்கல்களுக்கும் இடையேயும் தான் பெற்ற பிள்ளைகளை தன்னுடை வைத்து பராமரித்து ஒரு தாய் என்ன செய்ய வேண்டுமே அதை இன்று செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் தன்னைப் பற்றி அவதூறாக பேசி பெயரை கெடுக்கும்போது சும்மா இருப்பாரா?

வனிதா இந்த பெயர் தான் இன்று இணைய உலகத்தின் ஹாட் டாபிக். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.அதை தொடர்ந்து குக் வித் கோமாளி அவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது, பிறகு வனிதா செம்ம பேமஸ் ஆனார்.
பிறகு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார், அதன் பிறகு தான் பிரச்சனையே.


எங்கு திரும்பினாலும் இவரின் குடும்ப பஞ்சாயத்து தான் பெரியளவில் பேசப்பட்டது.

தற்போது கூட லட்சுமி ராமகிருஷ்ணனை யூடியூபில் வனிதா செம்ம ரெய்ட் விட்டார். பிறகு இன்று கஸ்தூரியையும் அவர் விட்டு வைக்கவில்லை.

இதை தொடர்ந்து டுவிட்டரிலும் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டை தொடங்கியது.

ஊரே இவர்கள் சண்டையை சுற்றி பார்க்க, தற்போது வனிதா டுவிட்டரை டீ ஆக்டிவேட் செய்துள்ளார், இது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter